Skip to main content

Posts

Showing posts from January, 2018

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :
உச்சியிலே கண் சுருக்கி, அண்ணாந்து பாத்து பாத்து 
வராத மழைக்காக ஏங்கி நிற்கும் ஏழை உழவன்,
தூரல் கொஞ்சம் விழுந்ததுமே, விதைபோட கடன் வாங்கி,
இருப்பதெல்லாம் அடகு வச்சு, ஏரோட்டி விதைச்சுடுவான்.,
முளை விட்ட பயிர்கண்டு  பிள்ளை பெற்ற ஆனந்தம் 
களை வெட்டி உரம் வச்சு கண்ணைபோல பாதுகாத்து 
ஒட்டிப்போன வயிறோடு  மாடாக உழைச்சிடுவான் 
போட்டதுல அரைவாசி  வேசையில கருகிடவே 
கலங்காம அறுவடைய  காலத்துல செஞ்சிருவான் 
அடிச்சு வச்ச மூட்டையெல்லாம், மனக்கணக்கு போட்டிடுவான் 
வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,
வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக, நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான் 
வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,
கடன்காரன் வாசலிலே  கத்திவிட்டு போகையிலே 
வழியின்றி நிற்கையிலே  கண்ணில் படும் காளை மாடு,
கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக 
மரணவலி கொண்டிடுவான்  மானமுள்ள உழவன் மகன் 
இருப்பதெல்லாம் போனாலும், உழவையவன் விடுவதில்லை.,
காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று .... 
பட்டமுந்தான் வந்…

USB Driveகளை Format செய்வதற்கு…

நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச் செல்லப் பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD, DVD, Pen Drive, Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள driveகளை virus அல்லது வேறு சில காரணங்களினால் format செய்ய நேரிடும். அப்போது virus பிரச்சினையின் காரணமாக format செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் format செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை open செய்ததும் தோன்றும் windowவில் format என்ற button அழுத்தி format செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். மேலும் FAT32 and NTFS formatகளை உடையது ஆகும்.                  பதிவிறக்கம் செய்ய :
http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/HP-USB-Disk-Storage-Format-Tool.shtmlஎந்தவித மென்பொருளும் இல்லாமல் கணணியில் நிறுவியுள்ள இயங்குதளங்களின் மூலமாகவே USB driveகளை format செய்து கொள்ள முடியும்.முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt open செய்ய வேண்டும். பின் My computer …

Bootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது.

1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது.2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது.3. ISO கோப்புகலாக உள்ள உங்களின் விண்டோஸ் பதிப்பை எவ்வாறு ஒரு Bootable CD/DVD யாக எழுதுவது என இந்த வீடியொவில் சொல்லி உள்ளேன். உங்களின் கேள்விகளை இங்கே கேட்கவும்.
http://sourceforge.net/projects/iso-creator-cs/https://youtu.be/bwBLRoktGPY

Hard Disk பகுத்தல்(Partitioning) பெரிய வித்தை அல்ல.

உங்களின் கணினியில் உள்ள தேவையில்லாத வன் தட்டுப் பகுதிகளை எவ்வாறு அழித்து; ஒரே பகுதியாக பகுப்பது என்பதை இங்கே பார்ப்போம்.  இவ்வாறு செய்யும்போது நீங்கள் அழிக்கும் Drive இல் (D: , E: , F:) உள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே., கவனமாக உங்களின் Driveஐ தேர்ந்தெடுக்கவும்.Start > Run > diskmgmt.msc
இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையில்லாத பகுதிகளை அழித்துவிட்டீர்கள். இப்போது அழிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் பின் வரும் பகுதியில் "Unallocated"  எனத் தெரியும்.மேலே உள்ள பட்டியலில் C: D: எனப் பெயர் அல்லாத "Unpartitioned" எனும் வரியில் புதிய பகுதி தெரியும். இப்போது அதை Right Click  செய்து "Format" எனக் கொடுத்து ஒரு புதிய பகுதியைப் பகுக்கலாம்.இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையில்லாத பல பகுதிகளை ஒரே பகுதியாக இணைத்துவிட்டீர்கள்.
ஒரு வேலை இந்த "Unpartitioned" பகுதியை பல பகுதியாக பகுக்க Right Click  செய்து "Shrink Volume" என்பதை தேர்ந்தெடுத்து இந்த பகுதி எத்தனை GB இருக்க வேண்டும் என MB அளவீட்டில் கொடுக்க வேண்டும். பின்னர் இது இரண்டு Unpartitione…

WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

சமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது."நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!"
என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.படி க (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.படி உ (2) – Settings > Security > 'Download from Unknown Sources' என்பதை தேர்வு செய்யவும்.படி ங (3) – www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.படி ச (4) – இப்பொது WhatsApp ஐ திறந்து "Settings > Account > Privacy" என்பதில் "Read Receipts" எனும் தேர்வை நீக்க வேண்டும்.1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய ச…

FREENAS சர்வர் உருவாக்குவது எப்படி

உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்:
நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழசாகிவிடும், புதுப் புது வசதிகளும் கண்டுபிடிப்பும் தாங்க ​ இதுக்கு ​ ​காரணம்!!LAPTOP , NOTEBOOK , ULTRABOOK ன்னு ​சந்தைல  புது ​தொழில்நுட்பம்வருகையால பல வீடுகளில் DESKTOP PC பயனற்ற பொருளாக​க்  கிடக்கிறது.அப்படி ஒரு DESKTOP PC உங்க வீட்ல ​இருந்தாகவலை​ய விடுங்க, FREENAS என்ற புது OPERATING SYSTEM உங்க கம்ப்யூட்டர் ஐ ஒரு கணினி கட்டமைப்பு சார்த்த சேமிப்பு கருவியாக மாற்றிவிடும்.உங்க வீட்டுல இரண்டு , மூன்று கணினிகளோ அல்லது மடிக்கணினிகளோ இருந்தால் இந்த FREENAS File Server மிகுந்த பயன்மிக்கதாக இருக்கும்.பொதுவான Firewallபொதுவான BitTorrent Downloaderஅனைத்து புகைப்படங்கள் , வீடியோக்கள் சேமித்து வைத்தல்MP3 பாடல்களை இங்கு மட்டும் வைத்து அனைவரும் கேட்டுக்கொள்ளும் வசதிபோன்றவை FREENASஇன்  குறிப்பிடத்தகுந்த பயன்பாடுகள் ஆகும்.NAS உபயோகிக்க உங்கள் PCல் இருக்கவேண்டியவை:என்ன தான் பழைய கம்ப்யூட்டரில் இயங்கும் என்றாலும் சற்று தற்காலத்திய கம்ப்யூட்டரில் இதன் சேவை முழுமையாக பெற ம…

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.!

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.!
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .Web Development Language என்ன ?இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்…

பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.
மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.
இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.
இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் '…

தனுசு ராசியில் குடியேறப்போகும் புத்திநாதன் புதன் - 12 ராசிகளுக்கும் பலன்கள்

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் விருச்சிகத்திலிருந்து தனசுக்கு ஜனவரி 6ஆம் தேதியன்று பெயர்ச்சியடைகிறார். 
தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன், சனி, சுக்கிரன் குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 1 2 ராசிக்காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.  புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில்  புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு  படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன்.  புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன்.  புதனின் புத்திசாலித்தனம் மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம்.  அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும்  அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி …

இன்றைய ராசிபலன்கள் - 01.01.2018♈ மேஷம் :

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் சூளுகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : பொறுமையாக செயல்படவும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அலைச்சல்களால் இலாபம் உண்டாகும்.

♉ ரிஷபம் :

கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் தேவை. சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியில் கவனமாக செயல்படவும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : பேச்சில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.

♊ மிதுனம் :

பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். கடனால் மன வருத்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அந்நியர்கள் மூலம் இலாபம் உ…