Skip to main content

Posts

Showing posts from December, 2017

இன்றைய ராசிபலன்கள் - 31.12.2017♈ மேஷம் :

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான சூழல் அமையாது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : நட்பு கிடைக்கும்.
பரணி : பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள்.
கிருத்திகை : உறவுகள் மேம்படும்.

♉ ரிஷபம் :

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஜெயம் உண்டாகும்.

♊ மிதுனம் :

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் தேவை. நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளை வாங்குவீர்கள். பு…

தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்

தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்

1. வளர்ந்த தென்னந்தோப்புகளை புதுப்பித்தல் பெரும்பான்மையான தோப்புகளின் குறைந்த காரணங்கள் அதிக எண்ணிக்கையிலான  மரங்கள் மற்றும் உரம், நீர்  ஆகியன சரிவர கிடைக்கப்பெறாததேயாகும். இந்தத் தோப்புகளை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தலாம். அ. அடர்ந்த தோப்புகளில் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல் அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் பல மரங்கள் வருடத்திற்கு இருபதிற்கும் குறைவான காய்களையே தருகின்றன. இவ்வகை வெட்டி அப்புறப்படுத்தவதன் மூலம் மகசூலை அரிகரிக்கலாம். இதனால் சாகுபடி செலவை மிச்சப்படுத்துவதோடு நிகல லாபத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்தியபின் ஒரு எக்டருக்கு 175 மரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஆ. போதுமான அளவு உரம் மற்றும் நீர் அளித்தல் பரிந்துரை செய்யப்பட்ட உரம் +நீர்+சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம் தென்னந்தோப்புகளின் மகசூலை அதிகரிக்கலாம். 2. பென்சில் முனை குறைபாடு நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சூம்பிப் போய், இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து க…

கொய் செவ்வந்தி

கொய் செவ்வந்தி
இரகங்கள்: தரமான வகைகள் : பான்பயர் ஆரஞ்சு , பான்பயர் மஞ்சள்.ஸ்ப்ரே வகைகள் : ரேகன் மஞ்சள் ,ரேகன் வெள்ளை, நானாகோ போன்றவை
காலநிலை : கொய் செவ்வந்தி  நிழல் குடில்களில் பின்வரும் சூழலில் வளர்க்கப்படுகின்றன.வெப்பநிலை : 16 - 250Cஈரப்பதம் : 70 - 85%கார்பன்டை ஆக்ஸைடு : 600 - 900 பிபிஎம்
ஒளிக்காலம் : பயிர் வளர்ச்சிப் பருவத்தில் 13 மணி நேர ஒளி மற்றும்  11 மணி நேர இருள் 4-5 வாரங்களில் மற்றும் மொட்டு அரும்பும் பருவத்தில் 10 மணி நேர ஒளி மற்றும்  14 மணி நேர இருள் தேவைப்படும்.
மண்: வடிகட்டிய நல்ல காற்றோட்டமுள்ள வண்டல் மண் அல்லது 1:1:2 மண், உரம், மற்றும் தேங்காய் நார் அதனுடன் 5.5 – 6.5 கார அமிலத் தன்மை. 
வளரும் ஊடகங்கள்: வளரும் ஊடகம் மண், உரம் மற்றும் தேங்காய் நார் மட்கு ஆகியவை முறையே 1:1:2 என்ற விகிதத்தில் உள்ளடக்கியது. 1மீ அகலம், 0.3 மீ உயரம் மற்றும் தேவைப்படும் நீளத்திற்கு படுக்கைகள் அமைக்க வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 அதனுடன் 1 – 1.5 இசி (மின் கடத்துத்திறன்) இருக்க வேண்டும்.
இனப்பெருக்கம்: 
வளர்நுனி துண்டுகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. …

இன்றைய ராசிபலன்கள் - 30.12.2017♈ மேஷம் :

பொதுத்தொண்டில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகள் கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். மேலதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான போதனை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பரணி : உபதேசம் கிடைக்கும்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

♉ ரிஷபம் :

தாயாரிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அமைதியாக செயல்படவும்.
ரோகிணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : பணியில் கவனம் தேவை.

♊ மிதுனம் :

மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். எதிர் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவாத…

பாரம்பரிய கட்டுமான முறையில் கட்டப்பட்ட வீடுகள்

அடிப்படையில் வளர்ச்சியையும் பாதிக்காமல், இயற்கை வளத்தையும் வீணாக்காமல், நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு முறையில், வீடுகளை உருவாக்கும் புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்கள் இப்போது அதிகரித்துவருகிறார்கள். இவர்கள், பழைய, மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வீடுகளை உருவாக்குகிறார்கள். இந்த மாதிரி வீடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமையாதோ என்ற அச்சம் ஏற்படலாம்.ஆனால், இவர்கள் உருவாக்கும் வீடுகள் நவீன வடிவமைப்பில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், பளபளப்பான தளங்களுடன், மிகவும் உறுதியாக இருக்கும் என்று இந்த வடிவமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நமது பண்பாடும், மேற்கத்திய வடிவமப்பையும் இணைந்து மிகவும் அழகியலோடு விளங்கும் இந்த வீடுகள் தற்போது பிரபலமடைந்துவருகின்றன.இவ்வகைக் கட்டுமான நிறுவனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்: பென்னி குரியகோஸ் சென்னை குரியகோஸ் தன் வழிகாட்டியான லாரி பேக்கரைப் போன்று, நீண்டகாலம் நிலைத்திருக்கும் பிராந்திய கட்டிட வடிவமைப்பை ஊக்குவிப்பதில் பிரபலமானவர். காலநிலைக்கும் பண்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தகுந்த வண்ணம்…

அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி

அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 9,500 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த முதலீட்டில், நீரில் அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம்.
வகைகள்: கோ-1, கோ-2, அர்கா ப்ரோசன் மற்றும் தனியார் வீரிய ஒட்டுகள் உள்ளன.

மண் வளம்:
நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண், நடுநிலையான கார அமிலத் தன்மை கொண்ட வரை மண் பீர்க்கை பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
பருவம் மற்றும் விதை அளவு:
ஜூலை மற்றும் ஜனவரி மாதம் ஏற்ற சாகுபடி பருவம் ஆகும். ஹெக்டேருக்கு 1.5 கிலோ கிராம் விதைகளைப் பயன்படுத்தலாம்.
விதை நேர்த்தி:
சூடோ மோனஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் விதைக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் மண் மூலம் ஏற்படும் அனைத்து நோய்களையும் எளிதில் கட்டுப்படுத்தலாம். நிலத்தைத் தயார் படுத்துதல் மற்றும் விதைப்பு: நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ. – 30 செ.மீ.- 30.செ.மீ. அளவு 2.5-2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுத்து குழிக்கு 5 என்ற அளவில் விதைத்து, பின் 2 செடிகள் என்ற அளவில் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு குழிக்கும் 100 கிராம் தழை, மணி மற்றும் சா…

லாபம் தரும் தென்னை காயர் பித்!

லாபம் தரும் தென்னை காயர் பித்!
தென்னை நார் கழிவில், 'காயர் பித்' தயாரிக்கும் தொழில் செய்து வரும், கோவை மாவட்டம், வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, ஜெகதீசன் கூறுகிறார் :


நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தில் முதல்முதலாக விவசாய சங்கத்தை துவக்கியவரும், இலவச மின்சாரத்துக்காக போராடியவருமான, நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கத்தில், சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவராக, என் அப்பா கோவிந்தசாமி இருந்தார். எங்கள் குடும்பத்துக்கு, 35 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கல்லுாரி படிப்பை முடித்த நான், விவசாயத்துக்கு வந்துவிட்டேன். தம்பிகள் இருவரும், வெளியூரில் வேலை பார்க்கின்றனர். தேங்காய் உரித்த பின் கிடைக்கும் மட்டைகளை, இயந்திரத்தில் அரைத்தால், மஞ்சி கிடைக்கும். அதைத் திரித்து தான் கயிறு உற்பத்தி செய்வர். மட்டைகளை அரைக்கும்போது, கழிவுத் துகள்களும் வெளியாகும். மாடித் தோட்டம், நர்சரி, மண்ணில்லா விவசாயத்திற்கு, தென்னை நார்க்கழிவு பயன்படுகிறது. இஸ்ரேல், நெதர்லாந்து, அரபு நாடுகளுக்கு, நிறைய ஏற்றுமதி வாய்ப்பும் ஆகிறது.நார்க்கழிவை லாரியில் ஏற்றி அனுப்பும்போது, இடத்தை அடைத்துக் …

கரும்பு சாகுபடி உத்திகள்

கரும்பு சாகுபடி உத்திகள் 
பருவம் மற்றும் இரகங்கள்
தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.
முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரி நடுப்பட்டம் -    பிப்ரவரி - மார்ச் பின்பட்டம் - ஏப்ரல் - மே தனிப்பட்டம் - ஜீன் - ஜீலை முன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்
கரும்பு நடவு வயல் தயாரிப்பு
1. நடவு வயல் தயாரிப்பு
அ.களிமண்நிலம்
பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லை
நெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும் நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும் நடவு சால…

இன்றைய ராசிபலன்கள் - 29.12.2017♈ மேஷம் :

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். எண்ணிய எண்ணங்களில் சில காரிய தடங்கல்கள் உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : ஒற்றுமை மேம்படும்.
பரணி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

♉ ரிஷபம் :

செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் சுமூகமான நிலை உருவாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : காரிய தடங்கல்கள் ஏற்படும்.
ரோகிணி : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : தன்னம்பிக்கை உயரும்.

♊ மிதுனம் :

பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தமான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வ…

இன்றைய ராசிபலன்கள் - 28.12.2017♈ மேஷம் :

உறவினர்களினால் நன்மைகள் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனைகள் மூலம் இலாபம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : சிந்தனைகள் மேலோங்கும்.
பரணி : உபதேசம் கிடைக்கும்.
கிருத்திகை : உறவுகள் மேம்படும்.

♉ ரிஷபம் :

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் மேன்மை கிடைக்கும். உங்களின் மதிப்பு கூடும். கௌரவ பதவிகள் வந்தடையும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் : மதிப்பு கூடும்.

♊ மிதுனம் :

உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். நண்பர்களின் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : அமைதி காக்கவும்.
திருவா…

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:

இதைப் பற்றிய சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு முறை USB டிரைவ்களை உள்ளே போடும்போது அது அதிக மின்சார பாய்ச்சலினால் கணினியை ஷட்டவுன் செய்கிறது அல்லது மொத்தமாக அளித்தே விடுகிறது. இது ஒரு அதிநவீன தாக்குதலாக கருதப்படவில்லை மாறாக USB டிரைவிலிருந்து காத்துக் கொள்ளவது கஷ்டமாவதால்தான் இந்த தாக்குதல் நடக்கிறது . USB டிரைவ் மின்சாரமில்லாமல் வேலை செய்ய முடியாது என்பதால் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தடுக்க முடிவதில்லை . USB டிரைவ் ஒரு வளைய மின் சுற்றில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் . இந்த செயல்பாடு நடந்து கொண்டிருக்கும் வரையில் சாதனங்கள் உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் மர்மான முறையில் இருக்கும் ட்ரைவ்களை கணினியில் உபயோகப்படுத்துவதை நிறுத்தவும்.

இன்றைய இராசிபலன்கள் - 27.12.2017

♈ மேஷம் : புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள் மேம்படும். கால்நடைகள் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைஅசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : உறவுகள் மேம்படும்.
கிருத்திகை : புகழ் உண்டாகும். ♉ ரிஷபம் :நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் வரும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாதத் திறமையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் தன விருத்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்கிருத்திகை : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் நன்மை தரும்.♊ மிதுனம் :தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீ…

செல்லாத காசிலும் செப்பு உண்டு!!!!

1. செல்லாத காசிலும் செப்பு உண்டு!!!!


2. ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
 பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.

 அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,

 கால் தடுக்கிக் கீழே விழ ,

கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்

 ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,

 " இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??

 எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!

அதற்கு வழிப்போக்கன்

"இதுதான் உங்கள் பிரச்னையா......?

 அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!

மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்…

இன்றைய இராசிபலன்கள் - 26.12.2017

🔯🌹🕉🌹🌸🌹🕉🌹🔯
♈ மேஷம் : 
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : மேன்மையான நாள். பரணி : இலாபகரமான நாள்.  கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும். 

🔯🌹🕉🌹🌸🌹🕉🌹🔯
♉ ரிஷபம் :
புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வான்வழி பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். சுயதொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : புகழப்படுவீர்கள். ரோகிணி : காரிய சித்தி உண்டாகும். மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும்.
🔯🌹🕉🌹🌸🌹🕉🌹🔯
♊ மிதுனம் :
உறவினர்களின் சு ளுகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். …

ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து!

யற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு வேளாண்மையில் வெற்றி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரம்பர்ய, இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கும்போது, இயற்கை இடர்பாடுகளை எளிதாக சமாளித்து, லாபகரமான மகசூல் எடுத்து விடுகிறார்கள் விவசாயிகள். இவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராமலிங்கத்தைச் சந்தித்தோம். “விவசாயம்தான் எங்க குடும்பத்தொழில். பத்தாவது வரைக்கும் படிச்ச நான், டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். ஆனாலும் விவசாயத்து மேல இருந்த ஆசையால ஒரு கட்டத்துல முழுநேர விவசாயியா மாறிட்டேன். ஆரம்பத்துல ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்தினேன். ஆறு வருஷத்துக்கு முன்ன ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். அப்பறம் படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சிட்டேன். எனக்கு ‘ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பம் ரொம்ப பிடிச்சிருந்தது. அது பத்தின விவரங்களை பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்டு மூணு வருஷமா இந்த முறையிலதான் விவசாயம் செய்றேன். ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், பீஜாமிர்தம்னு கொடுக்கிறதால மண்ணுல நுண்ணுயி…